Advertisement

ராணுவ வீரர்கள் போல பணி செய்கின்றனர்

பெங்களூருவில் உள்ள ராஜிவ் மருத்துவ பல்கலைக்கழக வெள்ளிவிழாவை பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்தார். கொரோனா வைரஸ் கண்ணுக்கு தெரியாத எதிரி. அதைவிட மருத்துவத்துறையினர் அதிக வலிமை படைத்தவர்கள். டாக்டர்களும் நர்ஸ்களும் ராணுவ வீரர்களை போன்றவர்கள். கடும் உழைப்பு அர்ப்பணிப்பு உணர்வுடன் கொரோனாவுக்கு எதிராக போரிட்டு வருகின்றனர். போரின் இறுதியில் மருத்துவப் பணியாளர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள் என்று மோடி கூறினார்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement