Advertisement

வீடியோவில் மணமக்களை வாழ்த்தலாம்

கொரோனா ஊரடங்கில், நடைபெறும் திருமணங்களில் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவதால், அனைத்து உறவினர்கள், நண்பர்கள் திருமணத்தில் பங்கேற்ற முடியாது. இதுபோன்ற சூழ்நிலையில், திருமண நிகழ்வை அனைவரும் வீட்டில் இருந்தபடியே பார்த்து மகிழ, அழைப்பிதழில் பிரத்யேக QR கோடு அச்சடிக்கப்படுகிறது. திருமண தேதியில் அந்த QR கோடை மொபைலில் ஸ்கேன் செய்தால், யூடியூப் வழியாக திருமணத்தை லைவ் ஆக பார்க்கலாம்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement