Advertisement

கொரோனாவை வென்றபின் சாப்பிட தீர்மானம்

இந்திய பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனை 4ம்தேதி வீடியோ கான்பரன்சிங் மூலம் சந்திக்கிறார். மோடியை உபசரிக்க நம் நாட்டில் பிரபலமான சமோசா மற்றும் மாங்காய் சட்னியை மோரிசன் தன் கையாலே செய்துள்ளார்.
Share

Comments Comments (1)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)
babu
babu - . 31-மே-2020 20:27 IST Report Abuse

கெட்டுப்போயிருமே?

Rate this:
Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement