Advertisement

கும்பம்

கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். வியாபாரிகள் திடீர் பணவரவு காரணமாகப் புதிய முடிவுகளை எடுப்பர். அலுவலக விஷயத்தில் உயரதிகாரிகள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். கலைஞர்களுக்கு நீண்டநாள் கனவு நிறைவேறும்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement