Advertisement

மகரம்

மேலதிகாரியின் உதவிகளைப் பெற்று மகிழ்ச்சி அடைவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். சமூகத்தில் உங்களின் மதிப்பு, மரியாதை கூடும். உடன் பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement