Advertisement

தனுசு

நீண்டநாளாக பார்க்க நினைத்த பிரபலத்தைச் சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். அனுபவ அறிவால் வியாபாரத்தில் நல்ல லாபத்தை பெறுவீர்கள். பெண்கள் குடும்பத்தில் உள்ள பிரச்னைகளை சமாளித்து நிம்மதி காண்பர்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement