Advertisement

சிம்மம்

வியாபாரத்தில் ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உத்தியோகத்தில் அலட்சியம் வேண்டாம். சகிப்புத் தன்மையுடன் நடந்து கொள்வது நல்லது. பெண்கள் முயற்சியில் வெற்றி பெறுவர். உடன்பிறந்தவர்களுக்கு வேலை கிடைத்து சந்தோஷம் அடைவீர்கள்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement