Advertisement

மிதுனம்

பெண்களுக்கு சந்தோஷம் கூடுதலாகும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவால் லாபம் அதிகரிக்கும். சுபச் செலவுகள் ஏற்படும்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement