Advertisement

மேஷம்

அனுபவசாலியின் ஆலோசனையுடன் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரிகளுக்கு பொருட்கள் வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். பணியாளர்களுக்கு உயரதிகாரியுடன் எதிர்பாராத சந்திப்பு உண்டு. கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement