Advertisement

பிழையை கண்டுபிடித்த தமிழக மாணவர்

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்தவர் கிஷோர். சென்னை தனியார் கல்லுாரியில் பி.டெக் இறுதியாண்டு படிக்கிறார். பேஸ்புக் ரைட்ஸ் மேனேஜர் ஆப்ஷனில் பிரைவசி கோடில் உள்ள பிழையை சுட்டிக் காட்டினார். இதற்காக அவரைப் பாராட்டி 77 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழை பேஸ்புக் வழங்கியது.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement