Advertisement

சபதம் எடுப்போம் முடித்து காட்டுவோம்

ஆமிர் கான் நடிச்ச த்ரீ இடியட்ஸ் படம் உங்களுக்கு தெரியும். நண்பன் ந்க்ற பேர்ல தமிழ்லயும் வந்துது. அதுல வர்ற ஹீரோ கேரக்டர் மாதிரி நெஜமாவே ஒரு ஆள் இருக்காரு. ஆக்சுவலா அவர் பாத்துதான் படத்ல அந்த கேரக்டரையே வச்சாங்க. அவர் பேரு சோனம் வாங்சுக். சீனா சொந்தம் கொண்டாடி வம்புக்கு இழுக்ற லடாக் மாநிலத்ல இருந்து வாங்சுக் ஒரு விடியோ பேட்டி தந்திருக்காரு. அதுல அவர் என்ன சொல்றார்னு கேளுங்க..
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement