Advertisement

செய்தி சுருக்கம் | 10 PM BULLETIN | 29-05-2020 | Short News Round Up | Dinamalar

இன்றைய செய்திகள்னு பாத்தா.. கொரோனா தான். வேற என்ன இருக்கு.. ரெண்டரை மாசமா அதான ஓடிகிட்டு இருக்கு..னு சொல்லுவீங்க. இல்லை, நேயர்களே.. இன்னிக்கு வேற ஒரு விஷயத்த பாக்கலாம். ஆமிர் கான் நடிச்ச த்ரீ இடியட்ஸ் படம் உங்களுக்கு தெரியும். நண்பன் ந்க்ற பேர்ல தமிழ்லயும் வந்துது. அதுல வர்ற ஹீரோ கேரக்டர் மாதிரி நெஜமாவே ஒரு ஆள் இருக்காரு. ஆக்சுவலா அவர் பாத்துதான் படத்ல அந்த கேரக்டரையே வச்சாங்க. அவர் பேரு சோனம் வாங்சுக். சீனா சொந்தம் கொண்டாடி வம்புக்கு இழுக்ற லடாக் மாநிலத்ல இருந்து வாங்சுக் ஒரு விடியோ பேட்டி தந்திருக்காரு. அதுல அவர் என்ன சொல்றார்னு கேளுங்க..
Share

Comments Comments (1)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)
தி.ச.திருமலை முருகன்
தி.ச.திருமலை முருகன் - . 30-மே-2020 05:54 IST Report Abuse

அனைவரும் உடனடியாக கடைபிடிக்க வேண்டும்.அதற்காக வாங்கிய பொருட்களை குப்பையில் போட வேண்டாம். இனி வாங்குவதை தவிர்ப்போம்.

Rate this:
Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement