Advertisement

துலாம்

தொழில், வியாபாரத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கும். திறமையுடன் பணிபுரிவதால் அலுவலகத்தில் உங்களின் மதிப்பு, மரியாதை உயரும். பெண்களுக்கு உடல் ஆரோக்யம் மேம்படும். எதிர்கால நலனுக்காக திட்டமிடுவீர்கள். தாயின் அன்பை பெறுவீர்கள்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement