Advertisement

கடகம்

விருந்தினர் வருகையால் வீட்டில் சிறு சிறு வாக்குவாதம் ஏற்படக்கூடும். பெண்களுக்கு குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். பூர்வ சொத்து விஷயங்களில் சிறிய பிரச்னைகள் வந்து நீங்கும். பங்கு சந்தையில் லாபம் எதிர்பார்த்ததை விட அதிகரிக்கும்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement