Advertisement

கொரோனா காலத்திலும் சாதித்தார்

ஒருவாரம் லீவு எடுக்கலைனாலே, மண்டை காயுதுனு, எம்ப்ளாயிஸ் குரூப்போட மைண்ட் வாய்ஸ்… சத்தமா பேச ஆரம்பிச்சுரும். அடப் போங்கய்யா… வேலை தான் Refreshment… Enjoyment னு, 50 நாளா, லீவே எடுக்காம, பஸ்சை இயக்கியிருக்கார், மதுரையில் அரசு பஸ் டிரைவர் சக்திவேல். இப்ப கொஞ்சம் பரவால்ல… கொரோனாவா… டெத் கன்பர்ம்னு… பீதிய கிளப்புன மார்ச் மாசம். டாக்டர்ஸ், நர்ஸ் வேலைக்கு போறதுக்கு, பஸ் வேணும். யார் பஸ் ஓட்டுவாங்க னு… கேட்டப்போ… ஐயோ… கொரோனா ஒட்டிக்கும்னு… அதே ரூட்ல போற டவுன் பஸ் டிரைவர்ஸ் எஸ்கேப் ஆயிட்டாங்க. நான் நெல்லை பைபாஸ் ரைடர் பஸ் டிரைவர். சரி பரவாயில்ல. சேவை செய்றவங்களுக்கு சேவை செய்ற வாய்ப்பு கிடைச்சுருக்குனு, அந்த வேலைய ஏத்துக்கிட்டேன் என்று, 50 நாட்கள் அனுபவங்களை விவரித்தார் சக்திவேல். பேட்டி : அரசு பஸ் டிரைவர் சக்திவேல் தற்போது நிர்வாகம் 7 நாட்கள் விடுப்பு கொடுத்துள்ளதால் மதுரை கீழபனங்காடியில் தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியுடன் பொழுதை கழித்து வருகிறார். பாராட்ட : 89392 66767
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement