Advertisement

சர்க்கஸ் தொழிலாளர்கள் நெகிழ்ச்சி

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் மகிழ்வித்த பொழுதுபோக்குகளில் ஒன்று சர்க்கஸ். பிப்ரவரி 23-ம் தேதி மன்னார்குடி பின்லே பள்ளி விளையாட்டு மைதானத்தில் பாம்பே சர்க்கஸ் நிறுவனம் தனது நிகழ்ச்சிகளை தொடங்கியது. கொரோனா தடுப்பு நடவடிக்கையால் மார்ச் 17-ம் தேதி தடை விதிக்கப்பட்டது. ஊரடங்கு அமலுக்கு வந்ததால் நிறுவன ஊழியர்கள் 134 பேர் வாழ்வாதாரத்தை இழந்து, சொந்த ஊருக்கும் செல்ல முடியாமல், பாதிக்கப்பட்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement