Advertisement

சுற்றுலா சொர்க்கத்தின் கொரோனா பல்டி

கொரோனா இல்லாத மாநிலமாக இருந்தது கோவா. வெளியில் இருந்து வந்தவர்களால் வைரஸ் பரவியது. 55 பேர் பாதிக்கப்பட்டனர். வா வா என அனைவரையும் வரவேற்ற கோவா இப்போது வராதே வராதே என கும்பிடு போட்டு கேட்கிறது. கோவாவில் சுற்றுலா தொடங்கிவிட்டதாக பரவும் வதந்திகளை நம்பி யாரும் இங்கு வர வேண்டாம என முதல்வர் பிரமோத் சாவந்த் சொல்கிறார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement