Advertisement

கோயம்பேடு மலர்மாலை வியாபாரிகள் வாட்டம்

ஊரடங்கால் கோவில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை, சுபநிகழ்ச்சிகள் நடப்பதில்லை, இறுதி ஊர்வலத்தில் குறைவான நபர்களே அனுமதிக்கப்படுகிறார்கள். இதுபோன்ற நிகழ்வுகளை நம்பி இருக்கும் பல தொழில்களில் மலர் மாலை வியாபாரிகள் முக்கியமானவர்கள். கொரோனாவால் தற்போது கோயம்பேடு மார்கெட் முழுமையாக முடக்கப்பட்டு உள்ளது. இதனால் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மலர்மாலை வியாபாரி கருணாநிதி தெரிவிக்கிறார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement