Advertisement

போதையில் பாதை மாறிய பயணம்

பெங்களூரு வாலிபர் முஜாமி கான். ஆந்திராவின் அனந்தப்பூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். ஊரடங்கால் ஊர் திரும்ப முடியாமல் தவித்தார். இ-பாஸ் அப்ளை செய்தும் கிடைக்கவில்லை. நடந்தே போகலாம் என்று கிளம்பினார் 40 கிலோ மீட்டர் நடந்த பின் தர்மாவரத்தில் ரெஸ்ட் எடுத்தார் எதிரில் மது கடை தென்பட்டது. வலி தெரியாமல் நடக்க வழியும் தென்பட்டது. ஃபுல்லா குடித்து மட்டையானார்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement