Advertisement

புதுக்கோட்டையில் அதிக குற்றங்கள் பதிவு

கடந்த இரண்டு மாதங்களில் குடும்ப வன்முறை சம்மந்தமான புகார்கள் புதுக்கோட்டையில் அதிகமாக பதிவாகி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். அங்கு 1,424 புகார்கள் பதிவானது. காஞ்சிபுரத்தில் 819 திருநெல்வேலியில் 705 பேர் குடும்ப வன்முறை புகார் அளித்தனர். சென்னையில் 45, மதுரையில் 95 கோயம்புத்தூரில் 139 புகார்கள் பதிவாயின. ஊரடங்குக்கு முன்பு இருந்ததை விட கடந்த 2 மாதத்தில் அதிக புகார்கள் வந்தன. ஆனால் இந்த மாதம் குறைந்துள்ளது என ஏ.டி.ஜி.பி ரவி தெரிவித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement