dinamalar telegram
Advertisement

நேபாளத்துக்கு ஓடிப்போ என விமர்சனம்

நேபாள நாட்டின் புதிய வரைபடத்தை அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் பிரதீப் க்யாவாலி வெளியிட்டார். இந்திய எல்லையில் வரும் கலபானி, லிம்பியதுரா, லிபுலெக் Limpiyadhura, Lipulekh, and Kalapani போன்ற பகுதிகளை நேபாளத்துடன் இணைத்து புதிய வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், நடிகை மனிஷா கொய்ராலா, நேபாளத்தின் புதிய வரைபடத்துக்கு ஆதரவளித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement