dinamalar telegram
Advertisement

கொரோனா பலிக்கு இரங்கல்

அமெரிக்காவில் கொரோனாவால் இறந்தவர்களுக்காக வெள்ளி முதல் 3 நாட்களுக்கு அரசு கட்டிடங்கள், தேசிய நினைவு சின்னங்களில், தேசிய கொடி அரைகக்கம்பத்தில் பறக்கவிடப்படும். திங்களன்று, தேசத்திற்காக தியாகம் செய்த ராணுவ வீரர் வீராங்கனைகளின் நினைவாக தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்படும் என அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement