Advertisement

ஸ்டாலின் மீது பரபரப்பு புகார்

திமுக துணை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட வி.பி.துரைசாமி, பாரதிய ஜனதாவில் இணைந்தார். மூத்த தலைவர் எல்கணேசன், மாநில தலைவர் முருகன் முன்னிலையில் கட்சியில் ஐக்கியமான பிறகு அவர் பேட்டியளித்தார். திமுக எந்த நோக்கத்துக்காக துவங்கப்பட்டதோ, அந்த நோக்கத்தில் இருந்து விலகி வருகிறது. திமுகவில் சாதிக்கொரு நீதி என்ற நிலைதான் உள்ளது என்றார். பைட் வி.பி.துரைசாமி ஈ.வெ.ரா, அண்ணாதுரை, கருணாநிதி உயிரோடு இருந்திருந்தால் பா.ஜ. தலைவராக நியமிக்கப்பட்ட முருகனை நேரில் வந்து வாழ்த்தியிருப்பார்கள் என்றும் வி.பி.துரை சாமி கூறினார்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement