Advertisement

மணல் கடத்தல் கும்பல் கைவரிசையா?

திருச்சி மாவட்டத்தில் வி.ஏ.ஓ, ரெவென்யூ இன்ஸ்பெக்டர் என, அடுத்தடுத்து வருவாய்த்துறை அலுவலர்கள் விபத்தில் பலியாவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முசிறியை சேர்ந்த 51 வயதான சேகர் என்பவர், தொட்டியம் ரெவன்யூ இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்தார். கல்லக்குடி பகுதி மக்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கப்படுவதை, ஆய்வு செய்து விட்டு, தொட்டியம் சென்றுள்ளார். முடக்குசாலை என்ற இடத்தில், எதிரே வந்த வாகனம், சேகரின் டூவீலர் மீது மோதியதில், துாக்கி வீசப்பட்டார். மோதிய வாகனம் நிற்காமல் சென்றது. அப்பகுதி மக்கள், அவரை மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மூளை சாவு அடைந்த நிலையில், திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். இன்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார். இவருக்கு வளர்மதி என்ற மனைவியும் பரத் என்ற மகனும் உள்ளனர். முன்விரோதம் காரணமாக, மணல் கடத்தல் கும்பல், இவரை வாகனத்தை ஏற்றி கொலை செய்ததா என்ற கோணத்தில், தொட்டியம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதேபோல
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement