Advertisement

யோகா செய்ய தற்காலிக தடை

டெல்லியில் 90 ஏக்கர் பரப்பளவு கொண்ட லோதி பார்க் இன்று திறக்கப்பட்டது . இதனால் 55 நாட்களுக்கு மேல் வீட்டிலேயே அடைந்திருந்த பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.. பார்க்கில் அப்பகுதிவாசிகள் ஜாலியாக வாக்கிங் , ஜாகிங் செல்ல துவங்கியுள்ளனர் . அனைவரும் இடைவெளி கடைப்பிடித்து மாஸ்க் அணிந்தே செல்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement