dinamalar telegram
Advertisement

தூத்துக்குடிக்கு யூரியா கொண்டு வருகிறது

எகிப்து நாட்டின் அல் அடபியா துறைமுகத்தில் இருந்து யூரியா ஏற்றி வந்த கிராவிட்டி சரக்கு கப்பல் துாத்துக்குடி வந்து கொண்டிருக்கிறது. இதில் உக்ரைன் நாட்டு மாலுமி, பிலிப்பைன்சை சேர்ந்த 7 பேர் மற்றும் சிப்பந்திகள் உட்பட 22 பேர் வருகின்றனர். இந்த கப்பலில் வந்த உக்ரைன் மாலுமி ஆன்ட்ரி ஸ்டாரோஸ்டின் என்பவர், மே 15 ம் தேதி, இரவு, நடுக்கடலில் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement