Advertisement

மாணவர்களுக்காக மத்திய அரசு அறிமுகம்

நீட் , மற்றும் JEE நுழைவுத்தேர்வுகள் எழுதும் மாணவர்களுக்காக மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள நேஷ்னல் டெஸ்ட் அபியாஸ் ஆப்பை (National test abhyas app ) டவுன்லோடு செய்து அதன் வழியாக ஆன்லைன் மாதிரி தேர்வுகள் எழுதி பழகலாம். இந்த ஆப்பை எப்படி பயன்படுத்துவது , மாணவர்களுக்கு இது எப்படி உதவியாக இருக்கும் என்பது குறித்து கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி விளக்குகிறார்
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement