LOGIN
dinamalar telegram
Advertisement

திருமாவை இழிவுபடுத்தியதால் நடவடிக்கை

விழுப்புரம், திருவெண்ணெய்நல்லூர் அருகே டி. குமாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேந்தரகுமார். வர்மா கார்டூனிஸ்ட் என்ற பெயரில் சமூகவலைதளங்களில் அரசியல் கருத்துபடங்களை வெளியிட்டு வந்தார். தலைமை செயலாளர் தங்களை தாழ்த்தபட்ட மக்களை போல தரக்குறைவாக நடத்தியதாக எம்.பி தயாநிதிமாறன் கூறிய சர்ச்சை கருத்துக்கு திருமாவளவன் எதிர்ப்பு தெரிவிக்காததால், அவரை இழிவுபடுத்தும் வகையில் கார்ட்டூன் வரைந்து வெளியிட்டார் சுரேந்தரகுமார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement