dinamalar telegram
Advertisement

39% பேர் குணமடைந்துள்ளனர்

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 50 லட்சத்தை தொட உள்ளது. இந்தியாவில் 1 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உலக மக்கள் தொகையில் ஒரு லட்சத்தில் 60 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் ஒரு லட்சத்தில் 494 பேரும், ரஷ்யாவில் 195 பேரும், பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவில் தற்போது ஒரு லட்சத்தில் 7.1 பேருக்கு மட்டுமே பாதிப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 38.29% பேர் நோய் தொற்றில் இருந்து மீண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement