Advertisement

யார் யாருக்கு இனி சோதனை?

கொரோனா தொற்று இருக்கிறதா என்பதை கண்டு பிடிக்கும் பரிசோதனை உத்திகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் மாற்றி அமைத்துள்ளது. கடந்த 14 நாட்களில் வெளிநாடு சென்று வந்தவர்களில் யாருக்காவது விடாத தும்மல், இருமல், காய்ச்சல் இருந்தால் அவர்களுக்கு டெஸ்ட் எடுக்கப்படும். கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களோடு நேரடி தொடர்பில் இருந்தவர்களில் சிறு அறிகுறி யாருக்காவது இருந்தாலும் அவர்கள் டெஸ்டுக்கு வர வேண்டும். அவர்களுக்கு சிகிச்சை கொடுத்தவர்களும் சோதனை செய்யப்படுவார்கள்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement