LOGIN
dinamalar telegram
Advertisement

புதுவை முதல்வர் அறிவிப்பு

மத்திய அரசு அறிவித்தபடி ஊரடங்கு உத்தரவை 31 ந் தேதி வரை நீட்டித்தாலும், புதுச்சேரியில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்கள், கடைகள், தொழிற்சாலைகள் எல்லாம் செவ்வாய் அன்று திறக்கப்படுகிறது. மது கடைகள் உட்பட எல்லாமே தினமும் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்படும். உள்ளூர் பேருந்துகள் சமூக இடைவெளியுடன் இயக்கப்படும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement