Advertisement

இடைவெளிக்கு வழி காட்டிய வியாபாரிகள்

பல்லாவரம் இறைச்சி, மீன் வியாபாரிகள் அதற்கு முடிவு கட்டி விட்டனர். கடைக்கு வரும் ஒவ்வொருவருக்கும் குடை கொடுக்கிறார்கள். குடையை விரித்து பிடித்த படி வரிசையில் வாருங்கள் என்கிறார்கள். இதனால் ஒருவரோடு ஒருவர் நோ டச்சிங் நவ்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement