dinamalar telegram
Advertisement

தமிழக போலீஸ் எச்சரிக்கை

வங்கியிலிருந்து கால் செய்வது போல் போனில் பேசி , டெபிக் கார்டு நம்பர் போன்ற விபரங்களை பெற்று வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருடி வரும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. சமீபத்தில் மோசடி நபரிடம் இருந்து வந்த காலை ஒருவர் அட்டன்டு செய்தார். மோசடி ஆள் கார்டு விவரங்களை கேட்டாலும் கால் எடுத்தவர் சில சமார்த்தியமான கேள்விகளை கேட்ட போது பதில் சொல்ல முடியாமல் மோசடி ஆள் முழித்தான் . இந்த உரையாடல் ஆடியோவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement