dinamalar telegram
Advertisement

கொரோனாவில் இருந்து மீண்டு வருவோம்

ஊரடங்கு நேரத்தில் கொரோனாவை எதிர்த்து பல ஆயிரம் மருத்துவர்களும் சுகாதார ஊழியர்களும் களத்தில் உள்ளனர். இந்த நேரத்தில் கொரோனாவில் இருந்து மீண்டு வருவோம் என்ற நம்பிக்கை மக்களுக்கு கொடுக்கவும், சக மருத்துவர்களை ஊக்குவிக்கவும், தமிழகத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் ”Be the Hope” என்ற தலைப்பில் நடனம் ஆடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். Thanks : Be the Hope. Full video : https://youtu.be/Ayg3-pWHNzk
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement