Advertisement

தொற்று பரவுவதை தடுக்க நடவடிக்கை

மஹாராஷ்டிராவில் இதுவரை 7,200 சிறை கைதிகள் தற்காலிக பரோல் மற்றும் பெயிலில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மும்பை ஆர்தர் சாலையில் உள்ள சிறையில் கைதிகள் மற்றும் வார்டன்கள் உட்பட 100 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா முழுவதும் உள்ள 60 சிறைகளில் உள்ள 35,000 கைதிகளின் உள்ளனர். சமூக இடைவெளிக்காக இதை பாதியாக குறைக்கும் வகையி்ல் 17,000 பேரை விடுவிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது, அதன்படி, மேலும், 10,000 கைதிகள் விரைவில் விடுவிக்கப்படவுள்ளனர். மகாராஷ்டிராவில் இதுவரை 30,706 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,135 பேர் உயிரிழந்துள்ளனர்
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement