dinamalar telegram
Advertisement

12 மாவட்டங்களுக்கு தளர்வு இல்லை

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு மே 31ம் தேதி வரை சில தளர்வுகளுடன் நீட்டிப்பு செய்யப்படுகிறது. கொரோனா பாதிப்பு ஆதிகம் இருக்கும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய 12 மாவட்டங்களுக்கு மட்டும் எந்த தளர்வுகளும் கிடையாது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement