dinamalar telegram
Advertisement

80 சதவீதம் பேர் உபி, பீகாரை சேர்ந்தவர்கள்

ஊரடங்கு காரணமாக பல மாநிலங்களில் சிக்கிய வெளி மாநில தொழிலாளர்கள் மே 1ம்தேதி முதல் ஷ்ரமிக் சிறப்பு ரயில்களில் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். கடந்த 15 நாட்களில் மட்டும் 1074 சிறப்பு ரயில்கள் மூலம் 14 லட்சத்துக்கு அதிகமான தொழிலாளர்களை அவரவர் சொந்த மாநிலங்களுக்கு கொண்டு போய் சேர்த்ததாக ரயில்வே தெரிவித்துள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement