dinamalar telegram
Advertisement

திருப்பதியில் தினம் 10,000 பேர் தரிசனத்துக்கு ஏற்பாடுகள்

திருப்பதி கோயில் மார்ச் 20 ஆம் தேதி மூடப்பட்டது. விரைவில் கோயிலை திறக்க ஏற்பாடு நடக்கிறது. தினமும் பத்தாயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனம் செய்யலாம். மாஸ்க் அணிய வேண்டும். ஒட்டி நிற்காமல் உரிய இடைவெளி விட்டு வரிசையில் செல்ல வேண்டும். தரிசன நேரங்களும் மாற்றப்படும். உள்ளூர் வாசிகளுக்கு முதலில் அனுமதி வழங்கப்படும் என தேவஸ்தானம் தெரிவித்தது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement