dinamalar telegram
Advertisement

அமெரிக்காவில் 90,000 பேர் பலி! நேற்று மட்டும் 1,089 மரணம்

வேகமான நடவடிக்கைகளை மீறி அமெரிக்காவில் தொற்று பரவல் தடுக்க முடியாமல் பரவுகிறது. பாதிப்பு 15 லட்சத்தை தாண்டி வேகமாக மேலே போகிறது. மரண எண்ணிக்கை 90 ஆயிரத்தை தொடுகிறது. அடுத்த மாதம் பலி 70 ஆயிரத்தை எட்டும்; அதோடு ஓய்ந்து விடும் என அதிபர் ட்ரம்ப் சொல்லி இருந்தார். சர்வதேச பட்டியலில் இந்தியா 11 ஆவது இடத்தில் நிற்கிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement