dinamalar telegram
Advertisement

50% அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்ப உத்தரவு

மே 18 முதல் 50% அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டுமென்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசாங்க ஊழியர்கள் 2 குழுக்களாக பிரிக்கப்பட்டு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை என்ற என்ற சுழற்ச்சி முறையில் பணியாற்றுவார்கள் திங்கள் முதல் சனி வரை ஆறு நாட்கள் வேலைக்கு வர வேண்டும் . ஞாயிறு மட்டும் தான் விடுமுறை. அனைவரும் அலுவலகம் வருவதற்கு அரசே போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்து தருகிறது பணிக்கு வராத ஊழியர்கள் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் வசதிகள் வழியாக வேலை செய்ய வேண்டுமென்று தெரிவிக்கப்படுள்ளது
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement