Advertisement

24 பேர் சம்பவ இடத்திலேயே மரணம்

உத்தரப்பிரதேசத்தில் அவுரியா மாவட்டத்தில் இன்று அதிகாலை புலம்பெயர் தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற லாரியும், மற்றொரு லாரியும் மோதிக்கொண்டது. இதில் 24 பேர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர். 15 பேர் படுகாயமடைந்தனர்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement