Advertisement

டாக்டர்கள் வீட்டுக்கே வந்து கவனிப்பார்கள்

கொரோனா அறிகுறிகள் இல்லாத நோயாளிகளும், பாதிப்பு குறைவாக உள்ளவர்களும் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. அவர்கள் அட்டாச்ட் பாத்ரும் உள்ள ரூமில் தனியாக இருக்க வேண்டும். வீட்டில் முதியோர்கள், கர்பிணிகள் , குழந்தைகளிடம் தள்ளி இருக்க வேண்டும். நோயாளி கழிவை பிளஷ் செய்வதற்கு முன் அதில் சோடியம் ஹப்போகுளோரைடால் தயாரிக்கப்பட்ட சானிடைசர் தெளிக்க வேண்டும். ஆல்கஹாலில் தயாரிக்கப்பட்ட சானிடைசர் கொண்டு கைகளை கழுவ வேண்டும். இவர்களுக்கக தனி தட்டு , டம்பர் , கப்கள், டவல், பெட் போன்றவை ஒதுக்க வேண்டும். வீட்டிலிருந்தாலும் மாஸ்க் அணிவது அவசியம். 6 மணி நேரத்துக்கு ஒரு முறை மாஸ்க் மாற்றணும். அதை பாதுகாப்பாக டிஸ்போஸ் செய்ய வேண்டும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement