Advertisement

அமெரிக்க அதிபர் அறிவிப்பு

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க இந்தியாவிற்கு தேவையான வெண்டிலேட்டர்கள் வழங்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்திய நண்பர்களுக்கு தேவையான வெண்டிலேட்டர்கள் வழங்கப்படும். இந்த இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்க அமெரிக்க என்றும் இந்தியாவுக்கும், பிரதமர் மோடிக்கும் துணையாக நிற்கும் என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement