dinamalar telegram
Advertisement

ஒரு கடையில் 500 பேருக்குதான் சரக்கு

மே7 ல் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டபோது, சமூகஇடைவெளி உள்ளிட்ட விதிமுறைகள் கடைபிடிக்காததால் கடைகளை மூட சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. மே 16 முதல் டாஸ்மாக் மதுகடைகள் மீண்டும் திறக்கப்படவுள்ளன. கூட்டத்தை கட்டுப்படுத்த வாரத்தின் 7 நாட்களுக்கும் ஏழு கலர்களில் டோக்கன்கள் வழங்கப்படவுள்ளன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement