Advertisement

பிழைப்பும் இல்லை குடும்பமும் இல்லை

கேரளாவின் எர்ணாகுளத்தில் தங்கி, வேலை செய்து வந்த உத்திரபிரதேசத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 72 பேர், சொந்த ஊருக்கு செல்ல, சுமார் 40 கிலோ மீட்டர் நடந்து சாலக்குடி வந்துள்ளனர். அங்கிருந்து, லாரிகள் மூலம் கர்நாடகவின் மைசூருக்கு செல்ல முயன்றபோது, தமிழகத்தின் முதுமலை செக்போஸ்டில் தடுக்கப்பட்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement