Advertisement

மக்கள் நலன் வேண்டி பூஜைகள்

உத்தரகாண்டில் பத்ரிநாத் கோயில் நடை இன்று காலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டது. தலைமை பூசாரி உள்ளிட்ட 28 பேர் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். அனைவரும் முகக் கவசம் அணிந்து இடைவெளி பின்பற்றினர். மக்கள் நலன் வேண்டி பூஜைகள் செய்ய பிரதமர் மோடி கோரிக்கை வைத்தார். அதன் படியே பூஜைகள் நடத்தப்பட்டதாக பூசாரிகள் தெரிவித்தனர். கொரோனாவை வென்றதும் யாத்திரைகளுக்கு அனுமதி வழங்கப்படுமென்று என்று முதல்வர் திரிவேந்திர சிங் தெரிவித்தார் .
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement