Advertisement

ஊரடங்கு பாதிப்புக்கு ஆறுதல் பரிசு

ஊரடங்கு காரணமாக சி.பி.எஸ்.சி பள்ளிகள் மூடப்பட்டது. அதன்பின் ஆன்லைன் வழியாக அல்லது பள்ளிகளின் விருப்பப்படி பாடங்களும் தேர்வுகளும் நடந்தலாம் என்று அறிவிக்கபட்டது. தேர்வுகள் ஜூலை 1 முதல் ஜூலை 15 வரை நடத்தப்படவுள்ளது. ஆனால் புதிய முறையில் தேர்வு எழுதுவதாலும், ரிவைஸ் செய்ய போதுமான நேரம் இல்லையென்பதாலும் பல மாணவர்கள் மன அழுத்திலும் பதற்றத்திலும் இருக்கின்றனர் . மாணவர்களின் சூழ்நிலை குறித்து பெற்றோர்கள் கவலை தெரிவித்தனர். இந்த சூழ்நிலையில் தேர்வெழுதும் 9ஆம் மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் , பாஸ் ஆகவில்லை என்றாலும் , இந்த ஆண்டு மட்டும் அவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பு கொடுக்கப்படும். தேர்வெழுத முடியாதவர்களும் இரண்டாவதாக கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம் என சி.பி.எஸ்.இ. தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சன்யம் பரத்வாஜ் தெரிவித்துள்ளார் .
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement