Advertisement

கொரோனாவால் சிகிச்சை கிடைக்கவில்லை

கொரோனா வைரசை கட்டுப்படுத்த போராடி வரும் பல நாடுகள் மற்ற உடல்நலப்பிரச்னைகளில் கோட்டை விடுகின்றன. இதுதொடர்பாக, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட உலகம் முழுக்க குறைந்த வருவாய் கொண்ட நாடுகளில் ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ப்ளூம்பெர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய இந்த ஆராய்ச்சியில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement