Advertisement

அதிக டெஸ்ட்டால் அதிக பாசிடிவ்!

கொரோனா ஒழிப்பு மருத்துவ குழுவினருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினர். கூட்டத்துக்குப் பிறகு மருத்துவக்குழுவினர் கூறுகையில் ஊரடங்கை 100 சதவீதம் விலக்க வாய்ப்பே இல்லை என்றனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதைக்கண்டு மக்கள் கவலைப்பட வேண்டாம்; இந்தியாவிலேயே அதிகமாக தமிழகத்தில் தான் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அதனால்தான் பாசிடிவ் அதிகரிக்கிறது. ஆனால் பலி இங்குதான் குறைவு என்று, மருத்துவக்குழுவினர் கூறினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement