Advertisement

மதுரை மடீட்சியா தலைவர் முருகானந்தம்

மூன்று மாதங்கள் தொழிற்சாலையில் இயந்திரங்களை இயக்காவிட்டால் கடுமையான நஷ்டம். எனவே, வட்டி தள்ளுபடி தேவை. சி.சி. லிமிட்டில் 30 சதவீதம் மானியம் வேண்டும். ஆறு மாத வரிச்சலுகை வேண்டும். 30 - 40 சதவீத அளவிற்கு தற்காலிக கடனுதவி தேவை. ஆறு மாதங்கள் கழித்த பின்பே, அதற்கான வட்டியை கட்டச் சொல்ல வேண்டும். இ.எஸ்.ஐ.சி.,யில் இருந்து, எங்கள் தொழிலாளர்களுக்கு மூன்று மாத சம்பளம் வழங்க வேண்டும். இதுதான் எங்களுக்கான உண்மையான ரீலீப் என்கிறார், மதுரை மாவட்ட சிறு, குறுந்தொழில்கள் சங்கத் (மடீட்சியா)தலைவர் முருகானந்தம்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement